Velachery Mahan-Srimath Chidambara Periya Swamigal

Vallal Karunai- - - God Is One

image

அறிவிப்பு:

வரும் பங்குனி உத்திரை நட்சட்திரத்தில் (ஜய வருடம்) வெள்ளிக்கிழமை (03.04.2015) காலை சுமார் 8.30 மணியிலிருந்து 10.00 மணிக்குள் சத்குரு சிதம்பரபெரியசாமி அருள் ஆற்றல் தவயோக ஆசிரமத்தின் கும்பாபிஷேகம் நடைபெரும்.

இந்த புண்ணிய திருத்தலத்தில் ஆதி தக்ஷினாமூர்தி கிழக்கே நோக்கி அமர்ந்திருக்கிரார். இவர் பக்தர்களுக்கு சாப விமோசனம் அளிப்பவராக காட்சி கொடுக்கிறார். ஆதி குரு பகவாண் கிழக்கே அமர்ந்து அருள் பாவிக்கும் காட்சி மதுரை அருகேயுள்ள பட்டமங்களத்துக்குப் பிறகு இங்கேதான் அமைந்துள்ளது, தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை.

மற்றொரு சிறப்பு, இத்தவயோக ஆசிரமத்தில் அஷ்டகாலபைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குருஸ்தலத்தில் இந்த சிறப்புமிக்க அம்சங்கள் அமைந்துள்ள திருத்தலத்தை மக்கள் வனங்கி பயன் பெருமாறு தாழ்வுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இடம் குறிப்பு: நரியம்பாக்கம் கிராமம், சாலமங்கலம் அருகே (படப்பை, சென்னை).

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

'Siddhars' were evolved spiritual beings who went beyond enlightenment to accomplish the final yoga of attaining the ultimate perfection as becoming one with God..According to the Siddhar teachings, these masters constantly take birth again and again with their disciples in different divine incarnations in different times and different places around the world constantly to keep up with the changing humanity needs and effecting change.

One of the great mahan who born to change the needs of the humanity is our etternal sathguru Srimath Chidambara Periya Swamigal. And he is showering his blessings to his devotees in a divine shrine of velachery temple, which is a very powerful Jeeva Samathi.